கவிதைகள்

வாழ்க்கை கவிதைகள் உண்மையான அன்பு அம்மா கவிதைகள் அப்பா கவிதைகள் காதல் கவிதைகள் உயிர் நட்பு கவிதைகள் தன்னம்பிக்கை கவிதைகள் வாழ்க்கை தத்துவம் காதல் தோல்வி பொய்யான அன்பு சோக கவிதைகள் காதலர் தின வாழ்த்துகள் ஏமாற்றம் கவிதை வரிகள் காத்திருப்பு கவிதைகள் தனிமை கவிதைகள் கோபம் கவிதைகள் உறவுகள் கவிதைகள் பெண்கள் கவிதைகள் பிறந்தநாள் வாழ்த்து திருமண நாள் வாழ்த்து புத்தாண்டு வாழ்த்து கவிதைகள் பொங்கல் வாழ்த்துகள் தீபாவளி வாழ்த்து கவிதைகள் அன்னையர் தின வாழ்த்துகள் காலை வணக்கம் கவிதை வரிகள் இரவு வணக்கம் கவிதை வரிகள்

வாழ்த்து

காதலர் தின வாழ்த்துகள் பிறந்தநாள் வாழ்த்து திருமண நாள் வாழ்த்து புத்தாண்டு வாழ்த்து கவிதைகள் பொங்கல் வாழ்த்துகள் தீபாவளி வாழ்த்து கவிதைகள் அன்னையர் தின வாழ்த்துகள்

பிறந்தநாள் வாழ்த்துகள்

பிறந்தநாள் என்பது உற்சாகத்தையும், மகிழ்ச்சியும் தரும் இனிய நாளாக திகழ்கிறது

பிறந்தநாள் வாழ்த்துகள் |  

Birthday Wishes In Tamil

இந்த உலகத்திற்கும் உங்களுக்கும் தொடர்பை ஏற்படுத்திய நாள். சிலர் பிறந்த நாளின் முக்கியத்துவத்தை உணரவேயில்லை. சிலர் நான் பிறந்த நாள் கொண்டாடுவதையே நிறுத்திவிட்டேன் என்று சலிப்பாக சொல்லுகின்றனர். நாம் இந்த பூமியில் பிறப்பதன் மூலம் பல்வேறு சொந்தங்களை ஏற்படுத்துகின்றோம். சிலரின் செல்லப்பிள்ளையாக கூட மாறுகின்றோம். பிறந்த நாளை கொண்டாடுகிற அளவிற்கு நான் ஒன்றும் பெரிய ஆள் இல்லை என கூட சிலர் கருத்து தெரிவிக்கலாம். ஆனால் சின்ன வாழ்த்து மற்றும் மகிழ்ச்சியான வார்த்தைகள் போதும் பிறந்த நாளை சந்தோஷப்படுத்துவதற்கு. உங்கள் அன்புக்கு உரியவர்களின் பிறந்த தினத்தில் சிறந்த வாழ்த்துக்களை கூறி அவர்களை மகிழ்வியுங்கள். உங்களுக்கு பிடித்தவர்களின் பிறந்த நாளினை இனியாக மாற்ற இந்த பிறந்தநாள் வாழ்த்துகள் கவிதை ( Birthday Wishes In Tamil ) மூலம் உங்கள் வாழ்த்துக்களை கூறி அவர்களை வாழ்த்துங்கள்.

உன் பிறந்தநாளை பார்த்து மற்ற நாட்கள் எல்லாம் பொறாமை படுகிறது. உன் பிறந்தநாளில் பிறந்திருக்கிலாம் என்று. இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்! இந்த பிறந்தநாள் உங்கள் வாழ்வில் வெற்றிகள் மற்றும் சாதனைகளின் தொடக்கமாக அமையட்டும்.

உண்மையான அன்பை வார்த்தைகளால் வெளிப்படுத்த முடியாது. அதை உணர்வுகளால் மட்டுமே வெளிப்படுத்த முடியும். மகிழ்ச்சி பொங்க இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்

பிறப்பின் நகர்வு அற்புதமானது ஒவ்வொரு முறை வரும் போதும் மிகவும் அழகாகிறது. இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.

உண்மையான அன்புக்கு முகங்கள் தேவை இல்லை முகவரியும் தேவை இல்லை நம்மை நினைக்கும் உண்மையான நினைவுகள் போதும். பிறந்தநாள் வாழ்த்துகள்.

இந்தப் பிறந்த நாள் உங்கள் வாழ்வின் இனியதொரு மகிழ்ச்சியான தொடக்கமாக அமையட்டும். எண்ணும் காரியங்கள் அனைத்திலும் வெற்றி மழை பொழியட்டும்.

தூய்மையான அன்புக்கு முகங்களும் முகவரியும் தேவைப்படாது நினைவுகள் ஒன்று போதும் என்றும் நம்மை நினைக்க இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்

உண்மையான அன்பு வார்த்தைகளால் சொல்ல முடியாது. உணர்ச்சிகளினாலும் எண்ணகளினாலும் மட்டுமே சொல்ல முடியும். இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.

உங்கள் கனவுகள், எண்ணங்கள் அனைத்தும் நிறைவேறும் படி இந்த பிறந்தநாள் அமைந்திட இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.

உண்மையான அன்பு வார்த்தைகளால் சொல்ல முடியாது.உணர்ச்சிகளினாலும் எண்ணகளினாலும் மட்டுமே சொல்ல முடியும். இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.

உடல் நலம், நீள் ஆயுள், நிறை செல்வம், உயர் புகழ், மெய்ஞ்ஞானம் பெற்று வாழ்க வளமுடன். இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.

நீ முதல்முறை பிறந்தபோது அழுதாய் பிறகு ஒவ்வொரு முறையும் அந்நாள் வரும்போது மகிழ்ச்சியாய் கொண்டாடுகிறாய் என் அன்பான பிறந்தநாள் வாழ்த்துகள்

உன் பிறந்தநாளைப் பார்த்து மற்ற நாட்களெல்லாம் பொறாமைப்படுகிறது. உன் பிறந்தநாளில் பிறந்திருக்கிலாம் என்று. இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.

என் உடலும் உயிரும் ஒரு உருவமாக்கி என் உள்ளத்தின் உருவமாய் நிற்கும் உனக்கு என் பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.

இன்று போல் என்றும் ஆனந்தமாய் வாழ்க! இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.

நல்ல சுகத்தோடும் நீண்ட ஆயுளோடும் புன்னகை நிறைந்த முகத்தோடும் மனம் நிறைந்த மகிழ்ச்சியோடும் எப்போதும் இன்பமாய் இருக்க வேண்டும் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.

மேலும் பார்க்க
kadhal kavithaigal | Best love quotes in tamil

உங்கள் பிறந்தநாளைப் போல் வாழ்வில் ஒவ்வொரு நாளும் இனிமையாக அமைந்திட எனது மனமார்ந்த வாழ்த்துகள்

kadhal kavithaigal | Best love quotes in tamil

எப்போதும் இன்பமாய் இருக்க இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்

kadhal kavithaigal | Best love quotes in tamil

தூரம் என்பது பெரிதில்லை நம் அன்பிற்க்கு முன்னால்.. என் பேரன்பிற்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்

kadhal kavithaigal | Best love quotes in tamil

கொள்ளை அழகோடும் உள்ளத்தில் மகிழ்ச்சியோடும் குவிந்து நிற்க்கும் சிரிப்போடும் பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்

kadhal kavithaigal | Best love quotes in tamil

தூறும் மழைத்துளிகளை போல உன் வாழ்வில் சிரிப்பொலிகள் மட்டும் இடைவிடாமல் ஒலிக்க...! இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்..!

kadhal kavithaigal | Best love quotes in tamil

என் வாழ்வின் ஒவ்வொரு நிகழ்விலும் என்னுடன் துணை நின்று என்னை உயர்த்தினாய் அதற்கு நன்றி. இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்

மேலும் பார்க்க

பிறப்பு என்பது ஒருமுறை தான் நிகழும் ஆனால் பிறந்தநாள் என்பது ஒவ்வொரு ஆண்டும் நகரும் நலமோடு வாழ இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்

வருடத்தில் நாட்கள் பல வந்தாலும் உன் பிறந்தநாளே எனக்கு இனிய நாள் பிறந்தநாள் வாழ்த்துகள்

வாழ்வில் அனைத்து செல்வங்களையும் பெற்று மன நிறைவோடு வாழ்வாயாக இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்

உன்னுடைய எல்லா கனவுகளும் நிறைவேற உனது இந்த பிறந்த நாளில் வாழ்த்துகிறேன். இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.

நான் வாடிய தருணங்களில் எல்லாம் எனக்காக எப்போதும் ஆறுதலாய் இருக்கும் அன்பு உள்ளத்துக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.

வெள்ளை உள்ளமே.. கொள்ளை அழகே.. உதிரும் புன்னகை, உரித்தாகட்டும் உனக்கே.. இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.

நீ எவ்வளவுதான் வளர்ந்துவிட்டாலும் உன் அப்பாவிற்கும் அம்மாவிற்கும் எப்போதும் செல்லப் பிள்ளைதான்! இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள் என் மகனே / மகளே.

இறைவன் எப்போதும் உங்களை அன்பு, மகிழ்ச்சி, அமைதி & ஆரோக்கியத்துடன் வைத்திருப்பார் என்று இந்த நாளில் பிரார்த்திக்கிறேன்.. இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள் அப்பா..

பிறந்தநாள் வாழ்த்துகள்( Birthday Wishes In Tamil )

Birthday Wishes In Tamil

பிறந்தநாள் வாழ்த்துகள் ( Birthday Wishes In Tamil ) : பிறந்தநாள் கொண்டாடுவது எனும் மரபு தமிழர் பண்பாட்டிலும் இருந்து வரும் வழமைதான். ஆனால் அதை எவ்வாறு கொண்டாடினார்கள்; எந்த நாட்களைப் பிறந்தநாளாகக் கொண்டாடினார்கள் என்பவற்றில்தான் வித்தியாசங்கள் காணப்படுகின்றன. அந்தக்காலத்தில் எல்லாம் குழந்தை பிறப்பதற்கு 15 நாட்கள் முன்னாடியே சொந்த பந்தம், ஊர்க்காரர்கள் என்று ஒரு பெரிய கூட்டமே வீட்டுக்கு வருவார்கள். ஏழு வயசுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு பிறந்த நாள் என்றால் மூன்று நாட்களுக்கு முன்னாடியே அந்த குழந்தைக்கு பலகாரம், தின்பண்டங்கள், விளையாட்டு பொருட்கள் என நிறைய பொருட்களை வீட்டிற்கு கொண்டு வருவார்கள்.

இன்றைய நவீன காலத்தில் அனைத்து வயதினரும் தங்கள் பிறந்தநாளை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். பிறந்த நாள் கொண்டாட்டம் என்பது அனைவருக்கும் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சி. ஏழையாக இருந்தாலும் பணக்காரராக இருந்தாலும் நகரத்தில் வாழ்பவராக இருந்தாலும் கிராமத்தில் வாழ்பவராக இருந்தாலும் அனைவருக்கும் இன்று பிறந்தநாள் கொண்டாட்டம் என்பது ஒரு முக்கியமான நிகழ்ச்சியாகிவிட்டது. உங்களின் சிறந்த நாளில் யாருக்கேனும் நன்மை செய்தால், அது உங்களுக்கு பலனளிக்கும். அது நீங்கள் என்ன செய்தீர்கள் என்பதற்காக அல்ல. அந்த நன்மைகள் ஏற்படுத்தப்போகும் தாக்கத்திற்காக மற்றும் அது ஏற்படுத்திச்செல்லும் அலை மற்றவர்களையும் நன்மைகளை செய்யதூண்டும். நாமும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும், நம்மால் மற்றவர்களும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பதே நம் பிறப்பின் நோக்கம் என்பதே பிறந்த நாள் கொண்டாட்டம். உங்கள் அன்புக்கு உரியவர்களின் பிறந்த தினத்தில் சிறந்த பிறந்தநாள் வாழ்த்துகள் கவிதைகளை ( Birthday Wishes in Tamil ) கூறி அவர்களை மகிழ்வியுங்கள்.