கவிதைகள்

வாழ்க்கை கவிதைகள் உண்மையான அன்பு அம்மா கவிதைகள் அப்பா கவிதைகள் காதல் கவிதைகள் உயிர் நட்பு கவிதைகள் தன்னம்பிக்கை கவிதைகள் வாழ்க்கை தத்துவம் காதல் தோல்வி பொய்யான அன்பு சோக கவிதைகள் காதலர் தின வாழ்த்துகள் ஏமாற்றம் கவிதை வரிகள் காத்திருப்பு கவிதைகள் தனிமை கவிதைகள் கோபம் கவிதைகள் உறவுகள் கவிதைகள் பெண்கள் கவிதைகள் பிறந்தநாள் வாழ்த்து திருமண நாள் வாழ்த்து புத்தாண்டு வாழ்த்து கவிதைகள் பொங்கல் வாழ்த்துகள் தீபாவளி வாழ்த்து கவிதைகள் அன்னையர் தின வாழ்த்துகள் காலை வணக்கம் கவிதை வரிகள் இரவு வணக்கம் கவிதை வரிகள்

வாழ்த்து

காதலர் தின வாழ்த்துகள் பிறந்தநாள் வாழ்த்து திருமண நாள் வாழ்த்து புத்தாண்டு வாழ்த்து கவிதைகள் பொங்கல் வாழ்த்துகள் தீபாவளி வாழ்த்து கவிதைகள் அன்னையர் தின வாழ்த்துகள்

பொய்யான அன்பு கவிதைகள்

வேசம் போடும் போலி உறவுகளைப் பற்றிய சுயநலம் வாய்ந்த கவிதைகளை (Fake Love Quotes in Tamil ) இந்த பதிவில் காணலாம்.

பொய்யான அன்பு கவிதைகள் | 

Fake Love Quotes in Tamil

பொய்யான அன்பு பொழுதுபோக்கான பேச்சு தேவைப்படும் போது தேடல் இது தான் இங்கே பலரது வாழ்க்கையாக மாறிவிட்டது . இந்த உலகில் அன்பானவர்களை விட அன்பு செய்வது போல் நடிப்பவர்கள் தான் அதிகம், தேவைக்கு மட்டும் பழகும் நண்பர்கள் மற்றும் உறவினர் போன்ற பொய்யான உலகம் இது. அன்பை கொடுத்து ஏமாறுபவர்களுக்கு தான் அதன் வலி புரியும். இந்த பதிவில் பொய்யான அன்பு கவிதைகள் ( Fake Love Quotes in Tamil ) மற்றும் கவிதைகளின் படங்களின் தொகுப்புகளை காணலாம். உங்களுக்கு பிடித்த பதிவுகளை பதிவிறக்கம் மற்றும் ஷேர் செய்து கொள்ளலாம்.

எந்த சூழ்நிலையலும் எவரையும் நம்பாதிருங்கள்… இப்போதுள்ள மனிதர்கள் எல்லாம் எவ்வித குற்றவுணர்ச்சியும் இல்லாமல் துரோகமிழைக்கக் கற்றுக் கொண்டுள்ளனர்..!

கண்மூடித் தனமாக ஒருவரை நேசித்து விட்டால், அவர்கள் சொல்லும் பொய்கள் கூட, உண்மையாகவே தெரிகிறது!

அலட்சியங்களை சகித்துக் கொள்வதை விட, நிராகரிப்பை ஏற்றுக் கொள்வது எவ்வளவோ மேல்!!

போலியான உறவுகளுடன் பொய்யாக வாழ்வதை விட , தனிமையே சிறந்தது

“உங்கள் கெட்ட நேரத்தில் உங்களுடன் நிற்கும் நண்பர்களை மதியுங்கள், உங்கள் கெட்ட நேரத்தில் உங்களை விட்டு வெளியேறுபவர்களிடமிருந்து விலகி இருங்கள்”

தேவைக்காக பேசுவோரையும் பிடிக்காது தேவைக்காக பேசவும் தெரியாது.

மிகவும் நம்பிக்கை வைத்த இடத்தில் தான்… மிகவும் மோசமாக அவமானப்பட்டு நிராகரிக்கப்பட்டிருப்போம்…!!!

அளவு என்பது உப்புக்கு மட்டும் அல்ல சில உறவுகளும் தான். கூடினாலும் குறைந்தாலும் கடைசியில் குப்பையில்தான்.

யார் உண்மையானவர்கள், யார் போலியானவர்கள் என்பதை காலம் காட்டும்

என்னதான் கலர் கலரா பெயிண்ட் அடித்தாலும், தகரம் என்றைக்கும் தங்கம் ஆகாது. சில மனிதர்களும் அப்படித்தான்.

பணம் புகழ் என்று எவ்வளவு இருந்தாலும், பெரியவர்களை மதிக்க தெரியாதவன் பிணத்திற்கு சமம்!

உங்கள் பலவீனங்களைப் பகிர்ந்து கொள்ளாதீர்கள், ஏனென்றால் உங்களுக்கு எதிராக யார் அவற்றைப் பயன்படுத்துவார்கள் என்று உங்களுக்குத் தெரியாது

இன்று பழகுவார், நாளை விலகுவர் உறவு தொடங்கும் முன்பே பிரிவிற்கும் தயாராகிக்கொள்!

பல முகமூடி மனிதர்களால் சில நல்ல மனிதர்களும் சந்தேக கண்ணோட்டத்துடன் பார்க்கப்படுகிறார்கள் இன்று…

சிலரது வேடங்கள் கலைந்த பின், நாடகம் முடிந்துவிடுகிறது, ஏமாற்றத்துடன்!

பொய்களை எளிதாக நம்பும் இந்த உலகம்... உண்மையை நிரூபிக்க ஆதாரம் கேட்கும்!

மேலும் பார்க்க
kadhal kavithaigal | Best love quotes in tamil

உண்மையான அன்புக்கும் பொய்யான அன்புக்கும் ஒரு சின்ன வித்தியாசம் தான் உண்மையான அன்பு நம்மிடம் பேச நேரத்தை உருவாக்கும் பொய்யான அன்பு நம்மிடம் பேசாமல் இருக்க காரணத்தை உருவாக்கும்

kadhal kavithaigal | Best love quotes in tamil

உண்மையான அன்பு ஆயிரம் தவறு செய்தாலும் பெரிதாக எடுத்துக் கொள்ளாது ஆனால் பொய்யான அன்பு பிரிவதற்கான ஆயிரம் வழியைத் தேடும்.
 

kadhal kavithaigal | Best love quotes in tamil

மனசுல ஒன்னு வச்சுகிட்டு வெளியில் எல்லார் கிட்டையும் பொய்யா சிரிச்சு பேசி நல்ல பேரு எடுக்கிறத விட மனசுல பட்ட உண்மையை பேசி கெட்ட பேரு வாங்கிட்டு போறது எவ்வளவோ மேல்

kadhal kavithaigal | Best love quotes in tamil

உண்மை என்று நினைப்பது எல்லாம் இறுதியில் பொய்யாக இருப்பதை கண்டேன்...!! உன் அன்பை போல.
 

kadhal kavithaigal | Best love quotes in tamil

அன்பு தான் இந்த உலகத்தில் எல்லா நோய்களுக்கும் மருந்து அந்த அன்பு பொய்யானால் உலகில் அதை விட கொடிய விஷம் ஏதுவுமில்லை ...!

kadhal kavithaigal | Best love quotes in tamil

காயங்கள் உருவாக கத்திகள் தேவை இல்லை சிலரது மாற்றங்கள் போதும் வலிக்க வலிக்க கொல்லும்.
 

மேலும் பார்க்க

சில நேரங்களில் நீங்கள் ஒரு முட்டாள் என்று பாசாங்கு செய்ய வேண்டும், ஏனென்றால் அவர்களால் எவ்வளவு தூரம் செல்ல முடியும் என்பதை பார்ப்பதற்காக

ஒருவரை மன்னித்துவிடும் அளவிற்கு நல்லவராக இருங்கள்; ஆனால் அவரை மீண்டும் நம்புமளவிற்கு முட்டாளாகிவிடாதீர்கள்...

இந்த உலகத்தில் யாரையும் நம்பாதே… உன்னிடம் ஒன்று பேசிவிட்டு வெளியே ஒன்று பேசும் கேவலமான மனிதர்கள் வாழும் உலகம் இது…!

நம்மை தேவைக்கு மட்டுமே பயன்படுத்துபவர்களைத் தான் நாம் தேவையானவர்கள் என நம்பிக் கொண்டிருக்கிறோம்..

தாகம் தீரும் வரை தான் நீருக்கு மதிப்பு இருக்கும். சில உறவுகளுக்கு தேவை இருக்கும் வரை தான் பாசம் இருக்கும்.

போலி நண்பர்கள் நிழல் போன்றவர்கள் அவர்கள் உங்களை வெயிலில் பின்தொடர்வார்கள் ஆனால் இருட்டில் விட்டுவிடுவார்கள்…

உண்மை இல்லாத உறவுகளுடன் ஒட்டி இருப்பதைவிட ஒதுங்கி இருப்பதே நல்லது…

எல்லா நேரத்திலும் நமக்கு புடிச்சவங்க ஒரே மாதிரி இருக்க மாட்டாங்க. நமக்குதான் எவ்வளவு பட்டாலும் புரியறது இல்ல.

பொய்யான அன்பு கவிதைகள் ( Fake Love Quotes in Tamil )

Fake Love Quotes in Tamil

Fake Love Quotes in Tamil ( பொய்யான அன்பு கவிதைகள் ) : இந்த உலகில் நம்மைச் சுற்றி பல போலியான உறவுகளும் இருக்கிறார்கள் என்பதை உங்கள் வாழ்க்கையில் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். நாம் பழகும் பல உறவுகள் போலியான அன்பை மட்டுமே வெளிப்படுத்துகின்றனர் என்பதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள். இன்றிருக்கும் பிரச்சினை, 'அன்பு' என்றால், அது அடுத்தவரை எப்படி பயன்படுத்திக் கொள்வது என்று நாம் போடும் கணக்காகி விட்டது. நீங்கள் ஒருவர் மீது அன்பாக இருந்தால், அவர் நீங்கள் விரும்பும் விதமாக மட்டுமே இருக்க வேண்டும், நீங்கள் விரும்பும் வகையில் மட்டுமே நடந்து கொள்ளவேண்டும் என்ற எதிர்பார்ப்பு வந்துவிட்டது. இது அன்பல்ல வியாபாரம்.

அடுத்தவரிடம் இருந்து தனக்குத் தேவையானதை பெற்றுக் கொள்ள, அன்பு, காதல் போன்றவற்றை சலுகைச் சீட்டாக மக்கள் பயன்படுத்தத் துவங்கிவிட்டார்கள். தேவையைப் பூர்த்தி செய்து கொள்ள அன்பு ஒரு திறவுகோலாகி விட்டது. உங்கள் தேவை மனதளவில் இருக்கலாம். உணர்வளவில் இருக்கலாம். அது எந்நிலையில் இருந்தாலும், அத்தேவையை நிறைவேற்றிக் கொள்ளவே அன்பை உபயோகிக்கிறீர்கள். உங்கள் உண்மையான நோக்கத்தை மறைக்காதீர்கள், ஏனென்றால் காலம் எல்லாவற்றையும் அம்பலப்படுத்தும், எனவே உண்மையாக இருங்கள், போலியாக அல்ல. இந்த பதிவில் பொய் அன்பு கவிதைகளை( Fake Love Quotes in Tamil ) படங்கள் மூலம் பதிவு செய்துள்ளோம் அவற்றில் தங்களுக்கு பிடித்ததை டவுன்லோடு செய்து பயன் பெறுங்கள் நன்றி வணக்கம்.