கவிதைகள்

வாழ்க்கை கவிதைகள் உண்மையான அன்பு அம்மா கவிதைகள் அப்பா கவிதைகள் காதல் கவிதைகள் உயிர் நட்பு கவிதைகள் தன்னம்பிக்கை கவிதைகள் வாழ்க்கை தத்துவம் காதல் தோல்வி பொய்யான அன்பு சோக கவிதைகள் காதலர் தின வாழ்த்துகள் ஏமாற்றம் கவிதை வரிகள் காத்திருப்பு கவிதைகள் தனிமை கவிதைகள் கோபம் கவிதைகள் உறவுகள் கவிதைகள் பெண்கள் கவிதைகள் பிறந்தநாள் வாழ்த்து திருமண நாள் வாழ்த்து புத்தாண்டு வாழ்த்து கவிதைகள் பொங்கல் வாழ்த்துகள் தீபாவளி வாழ்த்து கவிதைகள் அன்னையர் தின வாழ்த்துகள் காலை வணக்கம் கவிதை வரிகள் இரவு வணக்கம் கவிதை வரிகள்

வாழ்த்து

காதலர் தின வாழ்த்துகள் பிறந்தநாள் வாழ்த்து திருமண நாள் வாழ்த்து புத்தாண்டு வாழ்த்து கவிதைகள் பொங்கல் வாழ்த்துகள் தீபாவளி வாழ்த்து கவிதைகள் அன்னையர் தின வாழ்த்துகள்

தன்னம்பிக்கை கவிதைகள்

நீங்கள் முயற்சியை கைவிடாதவரை, வெற்றியும் உங்களை கைவிடுவதில்லை.

தன்னம்பிக்கை கவிதைகள்

  | Motivational Quotes in Tamil

வாழும் வாழ்க்கை கூட அழகு தான், அதை ரசிக்கத் தெரிந்தவர்களுக்கு. வெற்றி கூட நிரந்தரம் அல்ல எனும்போது, தோல்வியும் அப்படித்தான் எதுவும் நிரந்தரமில்லை. ஓவியத்திற்கு அழகு சேர்ப்பது பல வண்ணங்கள், அதுபோல தான் நம் மனத்திற்கு அழகு சேர்ப்பது நல்லெண்ணங்கள். எப்போதும் நல்ல எண்ணங்களையே எண்ணுங்கள். நல்ல எண்ணங்கள் மிகவும் வலிமையானவை. அவை உங்களுக்கு நல்லதையே கொண்டு வந்து சேர்க்கும். வாழ்வில் சறுக்கல்கள் இருக்கும் போது உடைந்து போக கூடாது. தோல்விகளை சந்திக்காமல் உயர்ந்தவர்கள் எவருமில்லை. இந்த பதிவில் வாழ்க்கைக்கு தன்னம்பிக்கை கொடுக்கும் கவிதை வரிகளை ( Motivational Quotes in Tamil ) இங்கு நீங்கள் காணலாம்.

சாதிக்கும் எண்ணம் ஆழ்மனதில் தோன்றி விட்டால். எது இருந்தாலும் இல்லை என்றாலும் சாதிக்க முடியும். உன் விடா முயற்சியால்.

முயற்சி செய்து கொண்டே இரு. ஒரு நாள் தோல்வி தோற்றுப்போகும் உன் முயற்சியிடம்.

வெற்றி பெற விரும்பினால், தடைகளை உடைத்து செல். நம்பிக்கையை விதைத்து செல்.

ஊனம் ஒரு தடையல்ல. ஊன்றுகோலாய் உன் தன்னம்பிக்கை இருக்கும்போது.

எந்த ஒரு செயலையும் ஆர்வம் குறையாமல் நம்பிக்கையுடன் ஆரம்பியுங்கள் வெற்றி தானாகவே நம்மை தேடி வரும்

அதிகாலை நீ நினைத்த நேரத்தில் எழுந்து விட்டாலே தோல்விகள் உன்னை விட்டு ஒதுங்கி கொள்ளும்

நடப்பது நம் கையில் இல்லை நாம் நினைத்தாலும் நடக்குமா என்று நினைப்பதற்கு முயற்சியை நினைவில் வைத்து கடந்து செல்..

பாதையில் நடக்கும்போது நீங்கள் இலக்கைப் பற்றி யோசிக்காதபோது, ​​நீங்கள் சரியான பாதையில் செல்கிறீர்கள்.

எதிலும் வாழ பழகிக்கொள் அப்போது தான் எதையும் தாங்கும் இதயம் வரும் !

கடைசி வரை நம்பிக்கை இழக்காதே, ஏனெனில் கடைசி வரியில் கூட உனக்கான வெற்றி எழுதப்பட்டிருக்கலாம்!

பயத்தையும் தயக்கத்தையும் தூக்கிப்போடுங்கள் வெற்றி உங்கள் காலடியில் !

தோற்காமல் வென்றவர்கள் யாரும் இல்லை; தோற்று விட்டோம் என்று கவலைப்படாமல் வெல்வது எப்படி என்று யோசி வெற்றி நீச்சயம் ஒருமுறை கிடைக்கும்!

தொட முடியாத உயரத்தில் உன் கனவுகள் இருந்தாலும், தொட்டுவிடலாம் என்ற நம்பிக்கையில் நீ போராடு!

தன் திறமையின் மீது ஆழமான நம்பிக்கை கொண்ட ஒருவனின் பார்வை எதிர் உள்ளவர்களுக்குத் திமிராகத் தோண்றுவதில் திவறில்லை!

அடுத்தவரோடு ஒப்பிட்டு உனை நீ தாழ்த்திக் கொள்ளாதே உலகத்தில் சிறந்தது உனக்கு நீயே !

நாம் ஒளிந்து கொள்ளும் பெண் மான்கள் அல்ல ஒளி வீசப் போகும் விண் மீன்கள் !

மேலும் பார்க்க
kadhal kavithaigal | Best love quotes in tamil

ஒரு விஷயத்தை உன்னால் கனவு காண முடியுமானால் அதை உன்னால் செய்து முடிக்கவும் முடியும்..

kadhal kavithaigal | Best love quotes in tamil

நம்மால் முடிந்தவரை செய்வதல்ல முயற்சி.. நினைத்ததை முடிக்கும் வரை செய்வதே உண்மையான முயற்சி..!

kadhal kavithaigal | Best love quotes in tamil

எப்படி வாழ்வான் பார்க்கலாம் என்பவர்களுக்கு மத்தியில்.. இப்படிதான் வளர்ந்தேன் என்று வாழ்ந்து காட்டுங்கள்..!

kadhal kavithaigal | Best love quotes in tamil

எதையும் சாதிக்க விரும்பும் மனிதனுக்கு நிதானம் தான் அற்புதமான ஆயுதமே தவிர கோபம் இல்லை

kadhal kavithaigal | Best love quotes in tamil

வாழ்க்கை எப்போதும் எளிமையானது தான். நாம் தான் அதனை சிக்கலானதாக நினைக்கிறோம்.

kadhal kavithaigal | Best love quotes in tamil

தனியாக போராடுகிறேன் வெற்றி கிடைக்குமா என்று வருந்தாதே.. நீ தனியாக போராடுவதே வெற்றி தான்..!

மேலும் பார்க்க

இருளான வாழ்க்கை என்று எண்ணாதே கனவுகள் முளைப்பது கூட இருளில் தான் !

எளிதில் காணப்படுவது என்றென்றும் நிலைக்காது என்றென்றும் எஞ்சியிருப்பது எளிதில் கிடைக்காது

விடாமுயற்சி என்ற ஒற்றை நூல் சரியாக இருந்தால் வெற்றி எனும் பட்டம் நம் வசமே

உலகம் உன்னை அறிவதை விட உன்னை பற்றி உலகிற்கு அறிமுகம் செய்துகொள்

வாய்ப்புக்காக காத்திருக்காதே உனக்கான வாய்ப்பை நீயே ஏற்படுத்திக்கொள்.!

சுமைகளை கண்டு துவண்டு விடாதே.. இந்த உலகத்தை சுமக்கும் பூமியே உன் காலடியில் தான்.

ஒரு நொடி துணிந்தால் வாழ்க்கையை முடித்து விடலாம்.. ஆனால் ஒவ்வொரு நொடியும் துணிந்தால் அதே வாழ்க்கையை ஜெயித்து விடலாம்.

தோல்விகளால் அடிபட்டால் உடனே எழுந்து விடு.. இல்லையேல் இந்த உலகம் உன்னை புதைத்து விடும்.

எப்படி வாழ்வான் பார்க்கலாம் என்பவர்களுக்கு மத்தியில்.. இப்படிதான் வளர்ந்தேன் என்று வாழ்ந்து காட்டுங்கள்..!

வாழ்க்கையைப் பற்றி சிந்திக்கும்போது, இதை நினைவில் கொள்வோம் : எந்தவிதமான குற்ற உணர்ச்சியும் கடந்த காலத்தை சரி செய்யாது. எந்த கவலையும் நம் எதிர்காலத்தை மாற்றாது. நடப்பது மட்டும் நிதர்சனம்.

தன்நம்பிக்கையில், நம்பிக்கையிழந்து .. முடியாது என்று, முடங்கிவிடும் மனங்கள்... எழுந்து நிற்பதற்கும், தேடத்தான் வேண்டும்.. தனக்கான ஊன்றுகோலை..

வானமெங்கும் இருளைக் கண்டு சூழுகின்ற நட்சத்திரம் ஓடி எங்கும் ஒழிவதில்லை! தோல்விகளே வாழ்க்கை என்று முடிவதும் இல்லை !

தோழா! தூக்கி எறிந்தால்! விழுந்த இடத்தில் மரம் ஆகு! எறிந்தவன் அண்ணாந்து பார்க்கட்டும் உன்னை!

வெற்றி எனும் வேட்கை உன்னுள் இருக்கும் வரை தோல்வி எனும் தடைகள் உன் கண் முன்னே காணப்படுவது இல்லை.

ஒவ்வொரு நிமிடமும் இந்த உலகத்தை உன்னால் ஜெயிக்க முடியும்.. முதல் நிமிடம் மட்டும் நிதானமாக யோசித்தால்.!!

எந்த அவமானத்தையும் வலியாய் எடுத்துக் கொள்ளாதே.. வழியாய் எடுத்துக்கொள்..!

நம்பிக்கை இழந்தவன் வெல்வது கடினம் நம்பிக்கையோடு இருப்பவன் வீழ்வது கடினம்

கிடைக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்தி வெற்றிக் கனியை எட்டுபவனே சிறந்த சாமர்த்தியசாலி ஆகிறான்.

தோல்வியை கண்டு அஞ்சினால் வெற்றியை அடைய முடியாது. மன உறுதி கொள்! அச்சம் தவிர்! நிமிர்ந்து நில்! துணிந்து செல்! உனதே வெற்றி உனதே!

ஒரு விஷயத்தை உன்னால் கனவு காண முடியுமானால் அதை உன்னால் செய்து முடிக்கவும்!

தன்னம்பிக்கை கவிதைகள் (Motivational quotes in tamil)

Motivational Quotes in Tamil

Motivational Quotes in Tamil | நீங்கள் உங்கள் வாழ்க்கையை அழகாக மாற்ற, உங்களின் இலக்கை அடைய, எப்பொழுதும் தன்னம்பிக்கையை இழக்காமல் இருக்க, உங்களை ஒரு வெற்றியாளராக மாற்ற என உங்களுக்குள் தன்னம்பிக்கையை பிறக்க வைக்கும் வரிகளை இந்த பதிவில் கொடுத்துள்ளோம். வாழ்க்கை என்பது கணிக்க முடியாத ஒன்று. இனி என்ன நடக்கும் என்று தெரியவில்லை அதுதான் வாழ்க்கையின் அழகு. வாழ்க்கையின் உண்மைகளை நம் வாழ்வின் மூலம் மட்டும் கற்றுக்கொள்ள முடியாது. மற்ற வாழ்க்கையை உதாரணமாக எடுத்துக் கொள்ளுங்கள்,

உத்வேகம் நம்மைச் சுற்றி எல்லா இடங்களிலும் உள்ளது. அது இயற்கையிலிருந்து வந்தாலும் சரி, மற்ற மனிதர்களிடமிருந்து வந்தாலும் சரி, நம் இலக்குகளை அடைய நம்மைத் தூண்டும் ஆற்றல் அதற்கு உண்டு. உண்மையில், தன்னம்பிக்கையூட்டும் கவிதைகள் ( Motivational Quotes in Tamil ) உத்வேகம் மற்றும் செயல்திறனை மேம்படுத்தும். நாம் வெற்றிபெற வேண்டுமானால், நமக்கு உத்வேகம் தேவை. நாம் பெரிய கனவு காண வேண்டும் மற்றும் நம்மை நம்ப வேண்டும். தன்னம்பிக்கை கவிதைகள் ( Motivational Quotes in Tamil ) உங்கள் தன்னம்பிக்கையை அதிகரிக்கவும், உங்கள் கனவுகளைப் பின்பற்ற தைரியத்தை அளிக்கவும் ஒரு சிறந்த வழியாகும். உங்களை நேர்மறையாகப் பார்க்கவும், நீங்கள் உண்மையில் யார் என்பதை நினைவூட்டவும் அவை உதவுகின்றன. வாழ்க்கையில் வெற்றி பெற எந்த அளவு திறமை முக்கியமோ, அதை விட பொறுமை முக்கியம். நம்மை உத்வேகமாக வைக்க தன்னம்பிக்கை கவிதைகளை இங்கு படித்து மகிழவும்.