கவிதைகள்

வாழ்க்கை கவிதைகள் உண்மையான அன்பு அம்மா கவிதைகள் அப்பா கவிதைகள் காதல் கவிதைகள் உயிர் நட்பு கவிதைகள் தன்னம்பிக்கை கவிதைகள் வாழ்க்கை தத்துவம் காதல் தோல்வி பொய்யான அன்பு சோக கவிதைகள் காதலர் தின வாழ்த்துகள் ஏமாற்றம் கவிதை வரிகள் காத்திருப்பு கவிதைகள் தனிமை கவிதைகள் கோபம் கவிதைகள் உறவுகள் கவிதைகள் பெண்கள் கவிதைகள் பிறந்தநாள் வாழ்த்து திருமண நாள் வாழ்த்து புத்தாண்டு வாழ்த்து கவிதைகள் பொங்கல் வாழ்த்துகள் தீபாவளி வாழ்த்து கவிதைகள் அன்னையர் தின வாழ்த்துகள் காலை வணக்கம் கவிதை வரிகள் இரவு வணக்கம் கவிதை வரிகள்

வாழ்த்து

காதலர் தின வாழ்த்துகள் பிறந்தநாள் வாழ்த்து திருமண நாள் வாழ்த்து புத்தாண்டு வாழ்த்து கவிதைகள் பொங்கல் வாழ்த்துகள் தீபாவளி வாழ்த்து கவிதைகள் அன்னையர் தின வாழ்த்துகள்

இரவு வணக்கம் கவிதைகள்

இதனமான இரவுக்கு இன்பமான இரவு வணக்கத்தை "இரவு வணக்கம் கவிதை" வரிகள் மூலம் தெரிவியுங்கள்.

இரவு வணக்கம் கவிதைகள் | 

Good Night in Tamil

இரவு இனிமையும், அமைதியும் நிறைந்தது. அன்றைய நாளில் நடந்த விஷயங்களை எல்லாம் நினைவுபடுத்தி மனதிற்குள் அசைபோட்டு அடுத்த நாளை உற்சாக தேடலுடன் ஓய்வு எடுக்கும் நேரம். நீங்கள் உறங்குவதற்கு முன்னால் உங்களுக்கு பிடித்தவர்களுக்கு இரவு வணக்கம் கூறுவதற்கு மிகவும் சிறந்த கவிதை வரிகள் உள்ளன. உங்களுக்கு பிடித்தமான கவிதையே உங்களுக்கு பிடித்தவர்களுக்கு அனுப்பி மகிழுங்கள். இதனமான இரவுக்கு இன்பமான இரவு வணக்கத்தை "இரவு வணக்கம் கவிதை" வரிகள் மூலம் தெரிவியுங்கள். இந்த பதிவில் இரவு வணக்கம் ( Good Night in Tamil ) கவிதை தொகுப்பினை காணலாம்.

தோல்விகளை கண்டு சோர்ந்துவிடாதீர்கள். ஏனெனில் நாளைய நாள் உங்கள் வாழ்க்கையின் அற்புதமான நாளாக அமையலாம். இனிய இரவு வணக்கம்.

இரவுகள் நம்மை உறங்க விட்டாலும் சில நினைவுகள் உறங்க விடுவதில்லை இனிய இரவு வணக்கம்.

இருப்பதை கொண்டு சந்தோசமடையாதவரை சந்தோஷமே நெருங்குவதில்லை.. இனிய இரவு வணக்கம்

அனைவரின் வாழ்க்கையிலும் நாளை என்ற இரண்டாவது வாய்ப்பை இயற்கை தந்துள்ளது. இன்று தவறியதை நாளை சரி செய்து கொள்ளுங்கள். இனிய இரவு வணக்கம்.

இந்த இரவின் மடியில் விழிகளை மூடி கவலைகளை மறந்து நிம்மதியாக உறங்கு என் அன்பே.. இனிய இரவு வணக்கம்.

நாம் உணர்ந்து விரும்பி செய்யும் காரியங்கள் மட்டுமே.. நம் வாழ்க்கையை அழகுபடுத்தும்..! இனிய இரவு வணக்கம்..!

நேற்று வந்த மேகங்கள் இன்று வானில் கிடையாது.. இன்று வந்த கவலைகள் நாளை நம்மை தொடராது.. நிம்மதியாக உறங்கு.. இனிய இரவு வணக்கம் அன்பே.

வாழ்க்கையில் அன்பான உறவுகள் கிடைப்பது முக்கியமல்லை, வாழ்நாள் முழுவதும் அவர்களுடன் அன்பாக இருப்பதே முக்கியம்...! அன்புடன் இனிய இரவு வணக்கம்

திருந்திய ஒருவனை உன்னால் மன்னிக்க முடியவில்லை என்றால்... அவனது பார்வையில் நீயும் ஒரு குற்றவாளிதான்.... இரவு வணக்கம்

கனவு மட்டுமே காண விரும்புபவனுக்கு பகல் பொழுதை விட இரவுப் பொழுதே அதிகம். கனவை நினைவாக்க போராடுபவனுக்கோ இரவுப் பொழுதை விட பகல் பொழுதே அதிகம். இனிய இரவு வணக்கம்.

குட்டி இரவில் செல்ல தூக்கத்தில் சின்ன கனவு காணும் செல்ல இதயத்திற்கு சின்ன மனசு சொல்லும் இரவு வணக்கும்.

பிடித்ததை வைத்துக் கொள்ளுங்கள்.. பிடித்து மட்டும் வைத்துக் கொள்ளாதீர்கள்.! இனிய இரவு வணக்கம்..!

ஒரு உறவை சிதைப்பதற்கு ஆயுதங்கள் எதுவும் தேவையில்லை.. சிறு சிறு பொய்களே போதுமானது.! இனிய இரவு வணக்கம்..!

இனிய இரவு வணக்கம்... முடியும் இரவு நம் கவலைகளுக்கு முடிவாய் இருக்கட்டும்... மலரும் காலை நம் மகிழ்ச்சிக்கு ஆரம்பமாய் இருக்கட்டும். !

நம் கவலை மூட்டைகளை இறக்கி வைக்க தருணம் தரும் இரவு! இனிய இரவு வணக்கம்.

பயந்தால் வருவது தோல்வி. துணிந்தால் வருவது வெற்றி.! இனிய இரவு வணக்கம்

மேலும் பார்க்க
kadhal kavithaigal | Best love quotes in tamil

ஓய்வு இல்லாமல் உற்சாகமாக இலக்கை நோக்கி பயணிக்க இயலாது, நிம்மதியாக ஓய்வெடுக்க வேண்டிய நேரம் இது இனிய இரவு வணக்கம்

kadhal kavithaigal | Best love quotes in tamil

இரவுகள் நம்மை உறங்க வைத்தாலும் சில நினைவுகள் நம்மை உறங்க வைப்பதில்லை இனிய இரவு வணக்கம்
 

kadhal kavithaigal | Best love quotes in tamil

பல மணிநேரம் பேசும் உதடுகளை விட சில நிமிடம் நினைக்கும் இதயத்திற்கு தான் பாசம் அதிகம் இனிய இரவு வணக்கம்

kadhal kavithaigal | Best love quotes in tamil

என்ன வாழ்க்கைடா இது என்று நினைப்பதை விட ' இந்த வாழ்க்கைக்கு என்னடா குறை என்று எண்ணி வாழுங்கள்... வெற்றி நிச்சயம்! இனிய இரவு வணக்கம்

kadhal kavithaigal | Best love quotes in tamil

இனிய இரவு வணக்கம் மண்ணில் வாழ்வதற்கு தான் பணம் வேண்டும் மற்றவர் மனதில் வாழ்வதற்கு அன்பான குணம் இருந்தால் போதும்

kadhal kavithaigal | Best love quotes in tamil

இரவு வணக்கம் நம்பிக்கையோடு உன் முதலடியை எடுத்து வை முழு படிக்கட்டையும் நீ பார்க்க வேண்டிய அவசியமில்லை முதல் படியில் ஏறு..

மேலும் பார்க்க

இன்றைய மகிழ்ச்சியான நாளுக்காக இறைவனுக்கு நன்றி. நாளைய நாள் இனிய நாளாக அமையட்டும். இனிய இரவு வணக்கம்.

வாழ்க்கையும்.. கடிகாரமும் ஒன்றுதான்.. ஒரே திசையில் தான் ஓடிக் கொண்டு இருக்கும்.. திருப்பி ஓட முடியாது.! இனிய இரவு வணக்கம்..!

முயலும் வெல்லும் ஆமையும் வெல்லும் ஆனால் முயலாமை என்றும் வெல்லாது... இனிய இரவு வணக்கம்

யாருக்காகவும் உன்னை மாற்றிக்கொள்ளாதே ஒருவேளை மாற நினைத்தால், ஒவ்வொரு மனிதர்களுக்கும் நீ மாற வேண்டி வரும் .. இனிய இரவு வணக்கம்

எதிர்மறையான அனைத்தையும் மறந்து நிம்மதியாக உறங்குங்கள். நாளைய நாள் வெற்றிகளின் நாளாக விடியட்டும். இனிய இரவு வணக்கம்.

கற்பனை கனவு கலைந்துவிடும் என்று தெரிந்தும் கண்கள் கனவு காண பயணிக்கிறது. இனிய இரவு வணக்கம்.

எத்தனை நட்சத்திரம் மினுமினுத்தாலும் ஏனோ மனம் ஏங்குகிறது வராத அந்த ஒரு நிலவுக்காக. இனிய இரவு வணக்கம்.

கனவு மட்டும் கண்டு கொண்டிருப்பது வெறும் கனவாக தான் இருக்கும்.. கனவோடு இணைந்து பயணம் செய்தால் மட்டுமே அது நிஜமாகும்.! இனிய இரவு வணக்கம்..!

இரவு வணக்கம் கவிதைகள் ( Good Night in Tamil )

Good Night in Tamil

Good Night in Tamil ( இரவு வணக்கம் கவிதைகள் ): இரவில் நல்ல தூக்கம் இருந்தால் தான் அடுத்த நாள் அவர்களுடைய வேலைகளை சரியாக பார்க்க முடியும். அத்தகைய உறக்கம் நமக்கு சரியாக இல்லையென்றால் நம்மளுடைய அடுத்தநாள் வேலைகளை சரியாக பார்க்க முடியாத சூழ்நிலை ஏற்படும். தூக்கம் என்பது மூளை தன்னைத்தானே புதுப்பித்துக்கொள்ளும் ஓர் இயற்கையான வழி. மீண்டும் புத்துணர்வோடு மூளை செயல்படுவதற்காக இரவில் உடலுக்கு ஓய்வு மிக முக்கியமான ஓன்று. பொதுவாக ஒருவருக்கு நாள் ஒன்றுக்கு ஆறிலிருந்து எட்டு மணி நேரத் தூக்கம் அவசியம். தூக்கம் குறையும்போது உடலின் நலமும் உள்ளத்தின் நலமும் பாதிக்கப்படுகின்றன.

ஓடி ஓடி களைத்த கால்களும், அசராது உழைத்த உடலும், இமைக்காது சோர்ந்த விழிகளும், எதிர் காலத்தை என்னி ஓய்வில்லா திட்டமிட்ட உள்ளமும், சிறிது நேரம் அசர துடிக்கும் ஆன்மாவும், சற்றே தலை சாய காத்திருக்கும் அந்தி பொழுது இளம் தென்றலோடு வருடும் இந்த இரவு நேரத்தில், உங்கள் அன்பையும், நல்லெண்ணங்களையும் உங்களுக்கு விருப்பமானவர்களுடன் உங்கள் இரவு வணக்கங்களை தெரிவிக்க பல அழகான கவிதைகளும் இங்கே வரிசையாக தொகுக்கப்பட்டுள்ளது. அழகிய நிலவும், ரம்மியமான தென்றலும், சில்வண்டுகளில் சத்தமும், மிதமான காற்றுக்கு நடனம் ஆடுவது போல உரசும் மரக் கிளைகளும், இலைகளும், இந்த இரவு பொழுதை அழகாக்க, மேலும் உங்களுக்காக இங்கே சில இரவு வணக்கங்களின் ( Good Night in Tamil ) தொகுப்புகளை தொடர்ந்து படியுங்கள்!