கவிதைகள்

வாழ்க்கை கவிதைகள் உண்மையான அன்பு அம்மா கவிதைகள் அப்பா கவிதைகள் காதல் கவிதைகள் உயிர் நட்பு கவிதைகள் தன்னம்பிக்கை கவிதைகள் வாழ்க்கை தத்துவம் காதல் தோல்வி பொய்யான அன்பு சோக கவிதைகள் காதலர் தின வாழ்த்துகள் ஏமாற்றம் கவிதை வரிகள் காத்திருப்பு கவிதைகள் தனிமை கவிதைகள் கோபம் கவிதைகள் உறவுகள் கவிதைகள் பெண்கள் கவிதைகள் பிறந்தநாள் வாழ்த்து திருமண நாள் வாழ்த்து புத்தாண்டு வாழ்த்து கவிதைகள் பொங்கல் வாழ்த்துகள் தீபாவளி வாழ்த்து கவிதைகள் அன்னையர் தின வாழ்த்துகள் காலை வணக்கம் கவிதை வரிகள் இரவு வணக்கம் கவிதை வரிகள்

வாழ்த்து

காதலர் தின வாழ்த்துகள் பிறந்தநாள் வாழ்த்து திருமண நாள் வாழ்த்து புத்தாண்டு வாழ்த்து கவிதைகள் பொங்கல் வாழ்த்துகள் தீபாவளி வாழ்த்து கவிதைகள் அன்னையர் தின வாழ்த்துகள்

தீபாவளி வாழ்த்து கவிதைகள்

தீபாவளி என்பது இருளின் மீது ஒளியின் வெற்றியையும், அறியாமையின் மீது அறிவின் வெற்றியையும் தரும் திருநாளாகும்.

தீபாவளி வாழ்த்து கவிதைகள் | 

Diwali Wishes in Tamil

தீபாவளி என்றாலே சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஒரு குதூகலம் தான். இந்த தீபாவளி உங்களுக்கு தடைகள் நீங்கி மகிழ்ச்சியை அள்ளித் தரட்டும் என்று வேண்டுகிறோம் உங்கள் நண்பர்கள், உறவினர்கள் அனைவருக்கும் உங்கள் தீபாவளி வாழ்த்துகளை ( Diwali Wishes in Tamil ) அழகான கவிதைகள் மற்றும் தீபாவளி வாழ்த்து படங்கள் மூலமாக பகிர்ந்து கொள்ளுங்கள்! தீபங்கள் ஜொலிக்க, பட்டாசு வெடிக்க, இன்பங்கள் பொங்க இனிய தீபாவளி நல்லவாழ்த்துகள்.

தீபங்கள் ஜொலிக்க பட்டாசு வெடிக்க, இன்பங்கள் பொங்க, தீபாவளி நல்லவாழ்த்துகள்!

தீபங்கள் ஜொலிக்க, பட்டாசு வெடிக்க, புது துணி உடுத்தி, மகிழ்ச்சியுடன் இந்நாளை நீங்கள் கொண்டாட, இனிய தீபாவளி வாழ்த்துகள்!

வீடெங்கும் மகிழ்ச்சி பொங்க, மத்தாப்போடும், பட்டாசோடும் கொண்டாடுவோம் தீபாவளியை...அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துகள்!

துன்பங்கள் கரைந்து, ஒளிமயமான எதிர்காலம் பிறக்க, வீடெங்கும் ஒளிவூட்டி கொண்டாடுவோம் தீபாவளி பண்டிகையை...உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் அன்பு கலந்த தீபாவளி நல்வாழ்த்துகள்!

கடந்த கால துன்பங்கள்
இன்றோடு முடியட்டும் வருங்காலம்
இன்பங்கள் இன்றிலிருந்துதொடங்கட்டும்
அன்பு உள்ளங்களுக்கு இனிய
தீபாவளி வாழ்த்துகள்

தீபங்கள் பிரகாசிக்க பட்டாசு வெடிக்க.. மகிழ்ச்சியுடன் இந்நாளை கொண்டாட.. இனிய தீபாவளி வாழ்த்துகள்..!

உங்களுக்கும், குடும்ப உறுப்பினர்களுக்கும் மகிழ்ச்சி பொங்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!

ஆண்டுதோறும் வரும் ஒளிவெள்ளத்தில், துன்பம் தூரபோகட்டும், சூழ்ச்சி சூறாவளியாய் விலகட்டும், தீமை தீண்டாமல் போகட்டும், நன்மைகள் பல பெற கொண்டாடுவோம், தீபாவளியை!

ஆயிரக்கணக்கான விளக்குகள் உங்கள் வாழ்க்கையை முடிவில்லாத மகிழ்ச்சி, செல்வம், செழிப்பு மற்றும் மகிமையுடன் எப்போதும் ஒளிரச் செய்யட்டும். உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும், மிகவும் மகிழ்ச்சியான தீபாவளி நல்வாழ்த்துகள்!

சகல விதமான சந்தோஷங்கள் உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் வந்தடைய இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!

வருடத்தில் ஒரு நாள்… வாழ்வில் ஒளி ஏற்றும் திருநாள்…. தீபாவளி இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்.

மத்தாப்புகள் சிதற பட்டாசுகள் வெடிக்க வீடெங்கும் மகிழ்ச்சி வெள்ளம் பொங்க கொண்டாடுவோம் இந்த தீபாவளியை! அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!

இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்! உள்ளங்கையில் ஏந்திய தீப ஒளி இருளினை அகற்றும்! அதுபோல, தீப ஒளி உங்கள் உறவுகளை கூட்டட்டும்!

கண்ணைப் பறிக்கும் ஒளியின்றி, காதைப் பிளக்கும் ஒலியின்றி, காற்றின் தூய்மையைக் கெடுக்காமல், கொண்டாடுங்கள் தீபாவளி! தீபாவளி நல்வாழ்த்துகள்!

உங்களது ஆசைகளும் கனவுகளும் நிறைவேறட்டும் இந்த நாள் இனிய நாளாக அமைய என் இனிய தீபாவளி நல் வாழ்த்துகள்..!

தீபத்தின் ஒளியாய் தீபாவளி மலரும்.. மகிழ்ச்சியும் வெற்றியும் ஒருங்கே மலர்ந்திட அனைவருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துகள்..!

மேலும் பார்க்க
kadhal kavithaigal | Best love quotes in tamil

இனிய தீபாவளி நல்வாழ்த்துகள் இந்த தீபாவளிக்கு மகிழ்ச்சியான சந்தோஷங்கள் உங்கள் வாழ்வில் வரட்டும்

kadhal kavithaigal | Best love quotes in tamil

தீபங்கள் ஜொலிக்க.. பட்டாசு வெடிக்க.. மகிழ்ச்சியுடன் இந்நாளை கொண்டாட இனிய தீபாவளி வாழ்த்துகள்

kadhal kavithaigal | Best love quotes in tamil

தீபாவளி திருநாள் வாழ்த்துகள் இந்த தீபாவளி உங்கள் வாழ்வில் மகிழ்ச்சியும் சந்தோசத்தையும் கொண்டு வரட்டும்

kadhal kavithaigal | Best love quotes in tamil

என்றென்றும் உங்கள் இல்லங்களிலும் உள்ளங்களிலும் மகிழ்ச்சி பொங்க... தீபாவளி நல்வாழ்த்துகள் !

kadhal kavithaigal | Best love quotes in tamil

தீபங்கள் ஜொலிக்க, பட்டாசு வெடிக்க, இன்பங்கள் பொங்க இனிய தீபவளி நல்வாழ்த்துகள்

kadhal kavithaigal | Best love quotes in tamil

உங்கள் அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்துக்கள் ! இந்த ஒளி போல, உங்கள் வாழ்க்கை சுடர்விட்டு பிரகாசிக்கட்டும்!

மேலும் பார்க்க

எல்லா தடை கற்களும் படிக்கற்களாக மாறி துன்பங்கள் நீங்கி இன்பங்கள் மலர என் இனிய தீபாவளி வாழ்த்துகள்..!

தித்திக்கும் தீபாவளி திருநாள் நல் வாழ்த்துகள் என் அன்பு நண்பர்கள் மற்றும் அவர் குடும்பத்தினர் அனைவருக்கும் இனிய தீப திருநாள் வாழ்த்துகள்..!

உங்கள் வாழ்வு என்றும் இனிதாய் அமைய என் தீபத்திருநாள் நல் வாழ்த்துகள்..!

இந்த இனிய தீப திருநாளும் உங்கள் வாழ்க்கையும் ஒளிமயமாக பிரகாசிக்க என் இனிய தீபாவளி நல் வாழ்த்துகள்..!

நல்ல எண்ணங்கள் என்ற தீப விளக்கை ஏற்றி வைத்து இருள் என்ற தீமையை அழித்திடுங்கள். இனிய தீபாவளி நல் வாழ்த்துகள்..!

மகிழ்ச்சியான இந்த நாளில் உங்கள் வாழ்வில் வெளிச்சம் பிரகாசிக்கட்டும்.. என் இனிய தீபாவளி நல் வாழ்த்துகள்..!

இனிப்புகள் பரிமாற, உள்ளங்கள் இடம்மாற, அன்பு கொண்ட இதயங்கள் களிப்பார, இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!

புத்தாடை இடை உடுத்தி, பூரிப்பை முகத்தில் உடுத்தி, பூஞ்சட்டி கொளுத்தி, புன்னகையை வெடிக்கும், தீபாவளி நல்வாழ்த்துகள்!

தீபாவளி வாழ்த்து கவிதைகள் ( Diwali Wishes in Tamil )

Diwali Wishes in Tamil

தீபாவளி வாழ்த்து கவிதைகள் ( Diwali Wishes in Tamil ): தீபாவளி பண்டிகையை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி கொண்டாடப்படும் பண்டிகையாகும். தீபாவளி என்றாலே நம் அனைவரின் நினைவுக்கு வருவது பட்டாசு மற்றும் புத்தாடை தான். தீபாவளி எப்போது வரும் என்று சில மாதங்களுக்கு முன்னிருந்தே காலண்டரை பார்க்க ஆரம்பித்து விடுவோம். புது ஆடைகளும், வித விதமான பட்டாசு மத்தாப்புக்களும், தித்திக்கும் இனிப்பு பலகாரங்களும், என்று மேலும் அடுக்கிக் கொண்டே போகலாம். தீபாவளித் திருநாளில் பிரிந்து வாழும் பல குடும்பங்கள் ஒன்று சேர்கின்றன. பகை உணர்வுகளை மறந்து ஒற்றுமையே மேலோங்குகின்றது. வீட்டிலே இரவு ஏற்றும் தீப விளக்குகள் இரவு முழுவதும் அணையாது எரிய விடுவர்.

தீபாவளிப் பண்டிகையை இந்தியர்கள் மற்றும் இந்துக்களைத் தவிர பிற நாட்டவரும் பிற மதத்தவரும் கூடக் கொண்டாடும் பழக்கம் இருந்துள்ளது. இப் பண்டிகை தத்துவம் நிறைந்ததாகவும் ஒழுக்கவியல் கருத்துக்களை முன்னெடுத்துச் செல்பவையாகவும் உள்ளது. இந்நாளில் பகைவர்களும் தம் கோபங்களை மறந்து சகோதரதத்துவத்துடன் வாழ முனைகின்றனர். அவ்வகையில் இது வெறும் பண்டிகையாக மட்டுமல்லாது வாழ்வைச் செம்மைப்படுத்தும் ஓர் நிகழ்வாக அமைகின்றது. இந்த தீபாவளி உங்களுக்கு மகிழ்ச்சியை அள்ளித் தரட்டும் என்று வேண்டுகிறோம்! உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினருக்கும், உங்கள் நண்பர்கள் மற்றும் அனைவருக்கும் எங்கள் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்! இங்கே சில சுவாரசியமான தீபாவளி வாழ்த்துக்களும், கவிதைகளும் ( Diwali Wishes in Tamil ) பதிவிட்டுள்ளோம் . இதை நீங்கள் உங்கள் மனதிற்கு அன்பானவர்களுடன் பகிர்ந்து கொள்ள பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகின்றோம்.